மாதாந்திர சிறு சேமிப்பு திட்டம்


AKR GOLD HOUSE

14\3\662C1 PARAMAKUDI ROAD
NEAR BUS STAND
MUDUKULATHUR -623704

CELL     : 9865244789  
PHONE ; 6374760218


மாதாந்திர சிறு சேமிப்பு திட்டம்  
 சிறு துளி பெரு வெள்ளம் 
 ஏவ்வளவு வருமானம் உள்ளவருக்கு சிக்கனம் என்பது நன்மை தரும் .

 நமது AKR  தங்கமாளிகையில் மாதாந்திர சிறு சேமிப்பு திட்டம் உள்ளது 

 இந்த திட்டத்தில் இணைந்து வாடிக்கையாளர்கள் மிகுந்த பயனடையலாம் 

 இந்த திட்டத்தில் நங்கள் வாடிக்கையாளர்களுக்கு 10% போனஸ் தருகிறோம் 
பேங்க்இல் கூட இந்த  10% போனஸ் கிடையாது 

♦ இதில்  மாதம்தோறும் 500 முதல் உங்களால் முடிந்தவரை  வரை கட்டலாம்
அதற்கு  பாஸ்புக்  கொடுக்கப்படும் அதில் மாதம் மாதம் வரவு வைத்து கொள்ளவேண்டும்
♦ இந்த சிறுசேமிப்பு திட்டத்தின் ஆயுட்காலம் 12 மாதம் 

♦ அதன்பிறகு நீங்கள் தங்க வெள்ளி நகைகள் வாங்கி கொள்ளலாம் அல்லது மறுபடியும் 12 மாதம் நீட்டிப்பு செய்யலாம் 

♦ உதாரணமாக நீங்கள் மாதம் 1000 கட்டினால் 12 மதமும் மாதம் மாதம் 1000
கட்ட வேண்டும் [ கூடுதளவோ குறைவாகவோ கட்ட முடியாது ] 

சீட்டு முடிவில் முதிர்வு தொகைக்கு அன்றைய மார்க்கெட் விலை நிலவரப்படி தங்க வெள்ளி நகைகளாக வழங்கப்படும். 


 உதாரணம் :

      சாந்த செலுத்த வேண்டிய மாதம்                               -     12
                                                                                                              *
     பிரதி மாத சாந்த                                                                  -    1000
                                                                                                       __________  
      மொத்தம் செலுத்தும் தொகை  தொகை                    12000       
                                                                                                        __________     
       அதில்  போனஸ் 10 %                                                            1200

ஆகமொத்தம் 12000+1200 = 13200  உங்களது கணக்கில் இருக்கும் அதில் நீங்கள் தங்கமோ வெள்ளியோ வாங்கிக்கொள்ளலாம் 

விதிமுறைகள் :

  1. பிரதி மாதம் 10 தேதிக்குள் தவணை தொகையை செலுத்த வேண்டும் .
  2. மாதம் ஒரு தவணை மட்டுமே பெற்றுக்கொள்ளப்படும் .
  3. இத்திட்டத்தில் சேரும் அனைவருக்கும் நகைகள் தான் தரப்படும் பணம் தரப்படமாட்டாது .
  4. கட்டிய பணத்திற்கு தங்க காசு [ GOLD COIN ] தரப்படமாட்டாது .
  5. இடையில் பணம் கட்ட முடியாதவர்கள் போனஸ் தொகை நீங்கலாக கட்டிய பணத்திற்கு எப்பபொழுது வேண்டுமானாலும் நகைகளை பெற்றுக்கொள்ளலாம் .   
  
மாதாந்திர சிறு சேமிப்பு திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள் 
உங்களது நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் அவர்களும் பயன்பெற செய்யுங்கள் 



நன்றி வணக்கம் 


❤❤  வாழ்க வளமுடன்   ❤❤

Post a Comment

0 Comments

TRENDING GOLD NECKLACE WITH MATCHING STUD COLLECTIONS